அதிர்ச்சி தரும் மின்சாரக்கட்டண உயர்வு

Source: Raj
தமிழகம் முழுவதும் திமுகவினர் மின் கட்டண கணக்கீட்டில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறி போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் மின்கட்டண கணக்கீட்டில் இவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்று அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் திமுகவின் குற்றசாட்டுகளை மறுத்துள்ளனர். கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
Share