பீகார் சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க கூட்டணி வெற்றி

Source: Raj
பீகார் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கிறது. இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
Share