- 13 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற இடைத்தேர்தலில் 10 இடங்களை கைப்பற்றிய இந்தியா கூட்டணி,
- அரசியல் சாசன படுகொலை தினம் அறிவிப்பும் மற்றும் சர்ச்சைகளும்,
- விக்கிரவாண்டி தேர்தலில் திமுக அமோக வெற்றி, மற்றும்
- பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டு கொலை
இது போன்ற முக்கிய செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.