வேளாண் மசோதாக்களுக்கு எதிரான போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு

Source: Raj
கடந்த வாரம் மத்தியில் ஆளும் பாஜக அரசு விவசாயம் தொடர்பாக 3 வேளாண் மசோதாக்களை இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மசோதாக்கள் விவசாயிகளின் நலனுக்கு எதிரானவை என்று கூறி எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தன. வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share