வேதாந்தா நிறுவனத்தின் வழக்கு தள்ளுபடி

Source: Raj
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் என்ற தாமிர உருக்கு ஆலைக்கு அனுமதி இல்லை என்றும் அந்த ஆலைக்கு தமிழக அரசு ‘சீல்’ வைத்தது செல்லும் என்றும் தீர்ப்பு கூறிய உயர்நீதிமன்றம், வேதாந்தா நிறுவனத்தின் வழக்கை தள்ளுபடி செய்து நேற்று தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த செய்தி குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் எமது தமிழக நிருபர் ராஜ்.
Share