இந்தியா சீனா மோதல் - இந்திய இராணுவத்தினர் பலி!

Source: ANI/Raj
இந்திய எல்லைப் பகுதியான லடாகின் கல்வான் பகுதியில் நேற்று இந்திய மற்றும் சீனா இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 வீரர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியா தரப்பில் ராணுவ கமாண்டோ அதிகாரியான கர்னல் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இந்த செய்தி குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் எமது தமிழக நிருபர் ராஜ்.
Share