புதிய கல்விக்கொள்கை தொடர்பில் நிபுணர்குழு

Source: Raj
புதிய கல்வி கொள்கை குறித்து ஆய்வு செய்வதற்காக 13 பேர் கொண்ட நிபுணர் குழுவை, தமிழக பள்ளி கல்வித்துறை ஏற்படுத்தியுள்ளது. இந்த குழுவினர் புதிய கல்வி கொள்கை தொடர்பாக, பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துக்களை பெற்று, ஓராண்டு காலத்தில் அரசுக்கு அறிக்கை அளிப்பார். இந்த செய்தி குறித்து நமது தமிழக செய்தியாளர் ராஜ் தரும் ஒரு பார்வை!
Share