COVID-19: சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் காலமானார்.

Source: Raj
சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன் இன்று காலை காலமானார். திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக பார்க்கப்படும் அவரின் மறைவு திமுகவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது. இச்செய்தி பற்றிய ஒரு பார்வையை முன்வைக்கிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share