வன்னிய சமூகத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி போராட்டம்

Source: Raj
கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வன்னிய சமூகத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னையில் நேற்று பா.ம.க.வினர் போராட்டம் நடத்தினர். காவல்துறை விதித்த தடையை மீறி சென்னையில் மொத்தம் 78 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 3 ஆயிரம் பாமகவினர் கைது செய்யப்பட்டனா். பாமக நடத்திய போராட்டத்தின் பின்னணி குறித்த கூடுதல் தகவல்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
Share