அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கட்சியினுள் ஒற்றைத்தலைமை பிரச்சினை உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கும் , துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையேயான போட்டி உச்சத்தை அடைந்துள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.