போஸ்டர் ஏற்படுத்தும் சர்ச்சை: அடுத்த முதலமைச்சர் OPS?

Source: Raj
தமிழகத்தில் அடுத்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என அவரது தொகுதியான போடி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற பெரிய கேள்வி கடந்த சில நாட்களாவே அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share