'800' படத்தில் நடிக்கும் முடிவை விஜய் சேதுபதி மாற்றுவாரா?

Source: Supplied
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கைப் படமான `800’-ல் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்து வருகிறது. விஜய் சேதுபதிக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தாலும் `இப்படி எதிர்ப்பது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது’ என்ற விஜய்சேதுபதிக்கு ஆதரவு குரல்களும் ஒலிக்கின்றன. இதுகுறித்த செய்தியைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.
Share