பெரியார் சிலைக்கு காவிச் சாயம்

Source: Raj
தமிழ்நாட்டில் கந்த சஷ்டி கவசத்தை அவமதித்ததாக பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்ட பின்னணியில் கோவையில் உள்ள பெரியார் சிலைக்கு காவி நிறம் பூசப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவினர் மற்றும் பெரியார் திராவிட கழகத்தினர் இடையே இந்த விவகாரம் கடுமையான வார்த்தை மோதல்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share