தமிழகத்தில் "நீட்" பலி தொடர்கிறது: ஒரே நாளில் மூன்று தற்கொலைகள்

Source: Raj
இந்தியா முழுவதும் இன்று NEET எனப்படும் மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநில அரசுகளின் எதிர்ப்புகளை மீறி நீட் தேர்வை மத்திய அரசு இன்று நடத்துகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு நடக்கும் முன்பே நீட் தேர்வு அச்சத்தில் மூன்று மாணவர்கள் நேற்று ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்டனர். தமிழகத்தில் தொடரும் நீட் தேர்வு தற்கொலைகள் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share