பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு உதவ, தமிழக அரசு சார்பில் முதல் தவணையாக, 8.87 கோடி ருபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 29ம் தேதி இலங்கை மக்களுக்கு தமிழக அரசின் சார்பில், பொருளுதவி வழங்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனடிப்படையில், சென்னை அண்ணாநகரில் உள்ள மருந்து கிடங்கில் இருந்து இலங்கைக்கு கப்பல் மூலமாக ரூ.27 கோடி மதிப்பிலான 137 வகையான மருந்துப்பொருட்கள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.