SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடரும் அங்கு நடந்த வெளிநடப்புகளும்

Source: Raj
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. துவங்கியவுடன் ஆளுநர் உரையைப் புறக்கணித்து எதிர்க்கட்சியான அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் வெளிநடப்பு செய்தனர். இதே போல் நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் அனுமதி அளிக்காததைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்
Share