தமிழகத்தில் பெண் சாமியார் அன்னபூரணி என்பவரை பற்றிய தகவல்கள் கடந்த ஒரு வாரமாகவே பரபரப்பாக வெளியாகி கொண்டு இருக்கின்றன. புத்தாண்டையொட்டி செங்கல்பட்டில் அவர் நடத்த இருந்த அருள்வாக்கு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐந்து இந்து அமைப்புகள் இணைந்து அன்னபூரணி மீது காவல்துறையிடம் பரபரப்பான புகார் மனுக்களை அளித்துள்ளன. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share



