தமிழகப் பார்வை!

Tamil Nadu under lock down. Source: SBS Tamil
தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடந்த சில வாரங்களில் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்
Share