SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை நோக்கிய வருமான வரித்துறையின் அதிரடி சோதனை

Income Tax Office Source: Supplied
தமிழ்நாட்டில் பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் வீடுகள் உள்பட 40 இடங்களில் வருமான வரி துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி சோதனையில், கணக்கில் கட்டப்படாத சுமார் 200 கோடி ருபாய் வருமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share