SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
தமிழ்நாட்டில் RSS பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி. சீமான் கடும் எதிர்ப்பு!

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பேரணியை நவம்பர் 6 அன்று நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இந்த உத்தரவுக்கு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஆர்எஸ்எஸ்ஸின் பேரணிக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் அதனை ஏற்காது நீதிமன்றம் அனுமதி வழங்கிருப்பதென்பது ஏமாற்றமளிக்கிறது என்று கண்டனம் தெரிவித்துள்ளார் சீமான். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share