இடஒதுக்கீட்டை வலியுறுத்தி தமிழக கட்சிகள் ஒன்றிணைகின்றன

Source: Raj
அகில இந்திய மருத்துவ இட ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, 50 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க சார்பில் சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், ம.தி.மு.க உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தமிழக அரசியல் கட்சிகளின் ஒட்டுமொத்த சட்டப்போராட்டம் குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share