நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் தமிழக சட்டசபை தீர்மானத்தை திருப்பி அனுப்பியதால் சர்ச்சையில் சிக்கியிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமது டெல்லி பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.3 நாள் பயணமாக டெல்லி செல்லவிருந்த தமிழ்நாடு ஆளுநரின் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர்!
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.