பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்

Source: Raj
தமிழ்நாட்டில் அரசியலில் பரபரப்புகளுக்கு பஞ்சமில்லை. பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் S.V.சேகர் அதிமுகவை விமர்சித்தும், திமுகவின் சட்டமன்ற உறுப்பினரான செல்வம் கட்சி தலைமைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததும் இரு உதாரணங்கள். இதற்கு ஒரு படி மேலேபோய், திமுக பொருளாளர் துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் சிகப்பு கம்பளம் விரித்து அவர் வரவேற்கப்படுவர் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் காலத்தில் சமீப நாட்களாக நிகழும் மாற்றங்கள் குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share