SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ராஜீவ் கொலை தொடர்பான குற்றவாளிகள் விடுதலையானதை தமிழக மக்கள் எப்படிப் பார்க்கின்றனர்?

Nalini Sriharan (C in orange), who was convicted in the assassination case of former prime minister Rajiv Gandhi, is released from the Vellore Central Prison on a one-month parole to attend her daughter's wedding, in Vellore on July 25, 2019. (Photo by STR / AFP) (Photo credit should read STR/AFP via Getty Images) Source: AFP / STR/AFP via Getty Images
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து இந்திய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. இதையடுத்து இந்த 6 பேரின் 31 ஆண்டு கால சிறை வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட இந்த 7 பேரின் விடுதலை தமிழகத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது? இவர்களின் விடுதலை வரவேற்கப்படுகிறதா அல்லது எதிர்க்கப்படுகிறதா? விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share