பரபரக்கும் தமிழக தேர்தல் களம்

Source: Raj
தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது. தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் காட்சிகள் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றனர். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. அனைத்து கட்சிகளிலும் தேர்தலில் போட்டியிட இடம் கிடைக்காதவர்கள் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். தமிழக தேர்தல் களம் குறித்த ஒரு பார்வை. இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share