SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.
பொங்கலோடு தமிழகத்தில் பொங்கும் கொரோனா !!

Source: Raj
இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் இந்தியாவில் சுமார் 2 லட்சம் பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதே நேரம் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கு ஏற்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share