SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியில் மீண்டும் கலகம்

Annamalai and Gayatri Raguram
தமிழக பாரதிய ஜனதா கட்சியில் சமீபகாலமாக உட்கட்சி பிரச்சினை அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி கட்சி நிர்வாகிகள் சூர்ய சிவா மற்றும் டெய்சி ஆகியோர் தரம்குறைந்த வார்த்தைகளை பேசிய ஒலிப்பதிவு வெளியாகி அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கட்சியின் கொள்கைக்கு மாறாக செயல்பட்டதாக கூறி நடிகை காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களை தொகுத்தளிக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share