தமிழகப் பார்வை

Source: SBS Tamil
மருத்துவப் படிப்புக்கான "நீட்" என்னும் தகுதி தேர்வுக்கு எதிராக இதுவரை தமிழகத்தை சேர்ந்த 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தை சேர்ந்த அரசியல் காட்சிகள் நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு விதமான எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சூர்யா நீட் தேர்வு விவகாரத்தில் காட்டமான அறிக்கை மூலம் தனது எதிர்ப்பை தெரிவித்து இருந்தார். இந்த செய்தி குறித்து ஒரு பார்வை! நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share