தமிழகப் பார்வை

Source: Public Domain
தமிழகம் சாத்தான்குளத்தில் போலிஸ் காவலில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இரண்டு பேர் மரணம் அடைந்தது தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ்காரர்கள் 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்த விவரணம் தயாரித்து வழங்குகிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ்
Share