இந்தியாவில் உள்ள தென் மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் மற்றும் நிபா வைரஸ் வேகமாக பரவி வருவது, வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடைபெற்ற கலவரங்களில் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளான பெண்களுக்கு இந்திய அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குடுத்த புகாரை நள்ளிரவில் நடிகை மீளப்பெற்றது மற்றும் தமிழக பாஜக மற்றும் அதிமுக கட்சிகளுக்கிடையே மீண்டும் மோதல் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in