SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
மெல்பன் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட நான்கு உடல்கள்- மரணத்திற்கான காரணம் வெளியானது

Mourners have gathered at the northern Melbourne home where four bodies were found. Source: AAP / Joel Carrett
மெல்பன் வீடொன்றில் கடந்த வாரம் இறந்தநிலையில் மீட்கப்பட்ட நான்கு பேரின் இரத்தத்தில் synthetic opioid போதைமருந்து இருப்பதை ஆரம்பகட்ட சோதனைகள் உறுதி செய்துள்ளன. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share