புதிதாக வீடு வாங்குபவர்களுக்கு நல்ல சேதி !
NSW Government has announced 12 months exemption on stamp duty for certain properties. Source: Pixabay
New South Wales மாநிலத்தில் முதல் தடவையாக வீடு வாங்குபவர்களுக்கு, Stamp Duty என்கிற வரி 12 மாதங்களுக்கு விலக்கப்பட்டுள்ளதாக New South Wales மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, புதிதாக வீடு வாங்க முனையும் இருவரது கருத்துகள் உட்பட, வீட்டு முனைவர் சுந்தரம் அவர்களது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார், குலசேகரம் சஞ்சயன்.
Share