தொழிலாளர் உரிமைகள் குறித்த சட்டத்திருத்தத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் எவை?

Source: AAP
தொழிலாளர்கள் மற்றும் பணியிட உரிமைகளில் மாற்றங்களை முன்மொழியும் முக்கிய சட்டமுன்வடிவொன்று ஆளும் லிபரல் கூட்டணி அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டமுன்வடிவில் என்னென்ன மாற்றங்கள் உட்படுத்தப்பட்டுள்ளன என்பது தொடர்பிலும் இவை தொழிலாளர்கள் மீது எத்தகைய தாக்கத்தை செலுத்தும் என்பது தொடர்பிலும் விளக்குகிறார் புலம்பெயர் தொழிலாளர் மையத்தைச் சேர்ந்த லாவண்யா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா
Share