Harvardஇல் தமிழ் இருக்கையில் அமருமா?

Dr Sambantham, A Muttulingam, Dr Vijay Janakiraman Source: Supplied
அமெரிக்காவிலுள்ள Harvard பல்கலைக்கழகம் மிக நீண்ட நாட்களாக இயங்கிவரும் ஒரு தரமான பல்கலைக்கழகம் என்று பெயர் வாங்கியுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு ஒரு நிரந்தர இருக்கை அமைவது உறுதியாகிறது. இதனை பல ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு வருகின்றன. இந்தப் பெரு முயற்சியின் மூல நாயகர்களான, அமெரிக்கா வாழ் மருத்துவ வைத்தியர்கள். விஜய் ஜானகிராமன் மற்றும் திருஞான சம்பந்தம் ஆகிய இருவர், மற்றும் பன்னாட்டு நிர்வாகக்குழு உறுப்பினர் கனடாவாழ் முதன்மை எழுத்தாளரான அ. முத்துலிங்கம் ஆகியோரின் கருத்துகளை மீண்டும் எடுத்துவருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share