Harvard தமிழ் இருக்கைக்கு மெல்பேர்ன் வாழ் தமிழர்களும் பங்களிப்பு!

Source: Harvard Tamil Chair - Melbourne Chapter
அமெரிக்காவிலுள்ள Harvard பல்கலைக்கழகம் மிக நீண்ட நாட்களாக இயங்கிவரும் ஒரு தரமான பல்கலைக்கழகம் என்று பெயர் வாங்கியுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு ஒரு நிரந்தர இருக்கை அமைவது உறுதியாகியுள்ளது. இதற்கான நிதி சேகரிப்பில் உலகளாவிய ரீதியில் பலர் ஈடுபட்டுள்ள நிலையில், மெல்பேர்ன் வாழ் தமிழர்களும் தமிழ் இருக்கைக்கான தமது பங்களிப்பை வழங்கவிருக்கிறார்கள். இது தொடர்பில் கார்த்திக் அரசுவுடன் உரையாடுகிறார் றேனுகா.
Share