கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்
Curry Leaves Source: Curry Leaves
கறிவேப்பிலை - இந்திய, இலங்கை வகை சமையலில் வாசனைக்காக பாவிக்கப்படும் ஒரு பொருள். பொதுவாக உணவோடு கறிவேப்பிலையை சாப்பிடாமல் வெளியே எடுத்து வீசுபவர்கள் அதிகம். ஆனால் கறிவேப்பிலையில் பல மருத்துவ நலன்கள் உள்ளன என்று சொல்லுகிறார் சித்த வைத்தியர் டாக்டர் செல்வி மணி அவர்கள். மேலும் கறிவேப்பிலையின் மருத்துவ நலன்கள் மற்றும் அதனை உபயோகமாக பயன்படுத்தும் முறைகள் போன்றவற்றை நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார். நிகழ்ச்சி ஆக்கம் செல்வி
Share