எந்த உணவை எப்படி எப்போது உண்பது?

Source: SBS Tamil
நாம் உண்கிறோம், குடிக்கறோம். ஆனால் எந்த உணவை எப்போது எப்படி உண்பது என்று யோசித்துள்ளோமா? இந்த கேள்விகளுக்கான பதிலை விளக்குகிறார் மலேசியாவின் Multimedia பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றும் Dr. J Emerson Raja அவர்கள். SBS சிட்னி ஒலிப்பதிவு கூடத்தில் அவரோடு உரையாடியவர்: றைசெல். பாகம் 4 (நிறைவுப் பாகம்).
Share