ஃபேஸ்புக் தடை: SBS தமிழ் நிகழ்ச்சிகளை என்னென்ன வழிகளினூடாக செவிமடுக்கலாம்?

Source: SBS Tamil
நமது ஃபேஸ்புக்கில் ஆஸ்திரேலியச் செய்திகளை பகிரமுடியாதவாறு தடைவிதிக்கப்பட்டுள்ளபோதிலும் SBS தமிழ் நிகழ்ச்சிகளை வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம், Podcast தளங்கள் மற்றும் வேறு பல சமூக வலைத்தளங்கள் ஊடாக நேயர்கள் தொடர்ந்தும் செவிமடுக்கலாம். இதுகுறித்த கலந்துரையாடல்.
Share