தமிழை தாய்மொழியாக கொண்டிராத மாணவி HSCயில் தமிழ் பாடத்தில் சாதனை!!

HSC achiever in Tamil subject Shreeshaila and her parents Source: Supplied
NSW மாநில உயர்தரப் பரீட்சையில் தமிழ் பாடத்தில் அதிக புள்ளிகளுடன் சித்தியடைந்துள்ள தமிழை தாய்மொழியாக கொண்டிராத மாணவி ஸ்ரீஷைலா மற்றும் அவரின் தந்தை திரு. ஜெயக்குமார் ஆகியோருடன் கலந்துரையாடுகிறார் செல்வி.
Share