SpaceX விண்ணில் பாய்ந்தது: சுற்றுலாபயண கனவுத்திட்டம் ஆரம்பம்!

Source: SBS
அமெரிக்கா இன்று விண்ணில் சாதனையை ஏற்படுத்தியது. சாதாரண மனிதர்களை சுற்றுலாபயணியாக விண்ணில் அனுப்பலாம் எனும் பெரும் திட்டத்தின் முதற்கட்டம் இன்று செயல்வடிவம் பெற்றது. தனியார் நிறுவனமான Elon Musk அவர்களின் SpaceX எனும் நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்க அரசின் நாசா (NASA) இன்று காலை விண்கலமொன்றை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த வரலாற்று நிகழ்வை விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share