SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.
மறதி நோய் வராமல் தடுக்க முடியுமா?

Source: AAP / Dr Seelan
Dementia மறதி நோய் குறித்து National Ageing Research Institute பல மொழிகளில் விழிப்புணர்வு காணொளிகளை வெளியிட்டுள்ளது. இந்த செயற்திட்டம் குறித்தும், Dementia மறதி நோய் பற்றியும் உரையாடுகிறார் NSWஇல் குடும்ப வைத்தியராக கடமையாற்றிவரும் டாக்டர் சிதம்பரப்பிள்ளை தவசீலன். அவரோடு உரையாடுகிறார் செல்வி
Share