SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
Lynette Dawson கொலை வழக்கு : 40 ஆண்டுகளின் பின் இனங்காணப்பட்ட குற்றவாளி

Source: AAP
ஆஸ்திரேலியாவில் அரசியல், சமூக, கலாச்சார ரீதியில் பேசுபொருளாகும் முக்கிய செய்தியொன்றின் விரிவான பின்னணி ஒவ்வொரு மாதமும் முதலாவது ஞாயிற்றுக்கிழமை SBS தமிழ் ஒலிபரப்பில் ஒலிக்கிறது. அந்தவகையில், சிட்னி முன்னாள் ஆசிரியர் ஒருவர் தனது மனைவியை கொலைசெய்த குற்றச்சாட்டில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறித்த விவரணம் இது. நிகழ்ச்சித் தயாரிப்பு றேனுகா துரைசிங்கம்.
Share