JobSeeker மற்றும் JobKeeper கொடுப்பனவுகள் வழங்க இவ்வளவு பணம் அரசுக்கு எங்கிருந்து வந்தது?

Source: Getty
அரசு வழங்கிவரும் JobSeeker மற்றும் JobKeeper கொடுப்பனவுகளுக்கான பல பில்லியன் டாலர்கள் பணம் அரசுக்கு எங்கிருந்து வந்தது? இக்கொடுப்பனவுகளின் அவசியம் மற்றும் தேவை என்ன? போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share