ஆஸ்திரேலிய தேர்தல் நாள் நெருங்குகின்ற பின்னணியில், அனைவரும் ஏன் வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பிலும் வேட்பாளர்களின் விவரங்களை எங்கே பெற்றுக்கொள்ளலாம் என்பது தொடர்பிலும் விளக்குகிறார் Ethnic Communities Council of NSW-ஐச் சேர்ந்த மணி ராமசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.