இது குறித்து Cassandra Bain எழுதிய ஒரு விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க ஒருவர் என்ன செய்யலாம்?

什麽是工作坊間的性騷擾行爲? Source: Getty
நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொண்டிருக்கிறீர்களா? இல்லை அப்படித் துன்புறுத்தப்படுபவர்கள் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா? செல்வாக்கு மிக்க நிறுவனக்களின் தலைவர்கள் 250 பேர், பணியிடத்தில் நிகழும் பாலியல் துன்புறுத்தல்களைக் கையாளும் முறைகளில் பாரிய மாற்றங்கள் தேவை என்று கோருகிறார்கள். இதற்கு நடைமுறைப்படுத்தக் கூடிய சில தீர்வுகளையும் கோடிட்டுக் காட்டியுள்ளார்கள்.
Share