SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
நீங்கள் antibiotic மாத்திரைகளை அடிக்கடி பயன்படுத்துபவரா?

Hand holding medicine capsule pack at the pharmacy drugstore. Inset:Dr Sivagowry Credit: iStock / Getty Images Plus
கடந்த நவம்பர் 18-24ம் திகதி வரையான வாரம் நுண்ணுயிரி எதிர்ப்பு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாரமாக அதாவது antimicrobial awareness வாரமாக அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் பக்டீரியாவிற்கு எதிரான antibiotic மாத்திரைகளை நாம் எப்படி கவனமாக பயன்படுத்த வேண்டுமென்பது தொடர்பில் சிட்னியைச் சேர்ந்த குடும்ப மருத்துவர் சிவகௌரி அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share