SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
மெல்பனில் பரவிய லீஜினேயரிஸ் நோய் - பாதுகாப்பாக இருப்பது எப்படி?

How to stay safe during the Legionnaires’ disease outbreak in Melbourne? Dr Thiyagarajah Srikaran. Source: AP
மெல்பனில் லீஜினேயரிஸ் நோயின் பரவல் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதுடன் அதற்குக் காரணமாகக் கருதப்படும் ஒரு குளிரூட்டும் கோபுரம் தற்போது கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லீஜினேயரிஸ் நோய்ப் பரவல் பற்றிய பல விடயங்களை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சிட்னியிலுள்ள பொதுநல மருத்துவர் Dr தியாகராஜா சிறீகரன் அவர்கள். நிகழ்ச்சித்தயாரிப்பு மகேஸ்வரன் பிரபாகரன்.
Share