நான் ஒரு நடிகையாக விரும்பவில்லை - B.சரோஜாதேவி
Actress B.Saroja Devi Source: Tamil Actress Saroja Devi
B.சரோஜாதேவி - இவருக்கு அறிமுகம் அவசியம் இல்லை. 1958 முதல் 1985 வரை தமிழ், தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். மூன்று தலைமுறைகளுடன் இணைந்து நடித்திருக்கும் சரோஜாதேவி அவர்கள் தனது சினிமா உலக நடிப்பு அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார். அவரோடு உரையாடுபவர் செல்வி
Share