தமிழ்நாட்டில் நடக்கும் மணல் கொள்ளை: தீர்ப்பும் ஆய்வும்

Neelu and Sundararajan Source: Neelu and Sundararajan
தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டாலும் தடை இன்றி நடப்பது மணல் கொள்ளை மட்டுமே என்று சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்தது. கடந்த செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி மணல் கொள்ளை தொடர்பான ஒரு வழக்கில் உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பைத் தந்தது. இந்த தீர்ப்பின் முக்கியத்துவம், மணல்கொள்ளையின் பின்னணி என்று பல்வேறு அம்சங்களை விளக்கும் விவரணம் இது. தயாரித்து முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share