SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
தமிழக பேசு பொருள்: ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை & விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

தமிழ்நாட்டில் நடந்திருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரின் படுகொலை, மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்த விரிவான பார்வைகள். முன்வைக்கிறார் தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ்ப் பிரபாகரன்.
Share